Sunday, September 2, 2012

ஜித்தா-மதீனா கிளை செயற்குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-08-2012 வெள்ளி அன்று ஜும்ஆ விற்க்கு பிறகு ஜித்தா மண்டலம் மதீனா கிளை செயற்க்குழு மண்டல நிர்வாகிகள் தலைமையில் நடந்தது. இதில் சகோ. முஜிப் அவர்கள் பொறுப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்பு மண்டல நிர்வாகிகள் கிளை செயல்பாடுகள் பற்றி ஆலோசனை கூறினார்கள். அதன்பின் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு நடைபெற்றது. இதில்.

தலைவர்:-          ஜெய்னுலாப்தீன்   - அதிராம்பட்டினம்  - 0501307553
து.தலைவர்:-   ஷேக் ஃபரீத்      - புதுப்பட்டினம்    - 0509994399
செயலாளர்:-  சியாத் ரஹ்மான் - தக்கலை         - 0502366241
பொருளாளர்:-  முஹிபுர் ரஹ்மான் - ராஜகிரி      - 0502806994
து.செயலாளர்:- அய்யுப்  - திருச்சி                 - 0501005871

தேர்ந்தெடுக்கப்பட்டனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment