Sunday, September 2, 2012

ஜித்தா-ஷர்ஃபியா கிளை மஷூரா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-08-2012 வெள்ளி அன்று இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளை மஷூரா கிளை தலைவர் முஸ்தபா தலைமையில், மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது. இதில் கிளை செயல்பாடுகள் பற்றியும், மண்டல பல்சுவை நிகழ்ச்சி, பயான், அடையாள ரத்ததான முகாம், கூட்டு குர்பானி இவைகளை செயல்படுத்துவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment