Friday, December 1, 2017

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

01/12/2017, 4:48:08 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று வெள்ளிக்கிழமை ( 01-12-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரண்டாவது அமர்வு பயான் மதியம் 2 :00 மணிக்கு *சகோதரர் திருச்சி அய்யூப் கான் அவர்கள் "இஸ்திஃபார் செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.*

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை

No comments:

Post a Comment