Friday, December 1, 2017

மதீனா கிளை குர்ஆன் விளக்கவுரை

01/12/2017, 4:54:16 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று வெள்ளிக்கிழமை ( 01-12-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது. குர்ஆன் விளக்கவுரை மதியம் 2 : 20 மணிக்கு *சகோதரர் தூத்துக்குடி கஸ்ஸாலி அவர்கள். அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.* அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை.

No comments:

Post a Comment