Tuesday, December 5, 2017

அப்ஹா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்----------------01/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,09:00: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,, வாராந்திர பயன் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, முகம்மது ஹஸன்,,,, அவர்கள்,,, நபிகளாரின் எளிய வாழ்க்கை ,,,,,,,,,என்ற தலைப்பில்,, உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment