Friday, December 29, 2017

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 29-12-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. *01:45 மணிக்கு மண்டல பேச்சாளர்  *நெய்னா முகம்மது* அவர்கள்  *புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான் "*என்ற தலைப்பில் *ஆன்லைன் மூலமாக* உரையாற்றினார் பயான் நிகழ்ச்சிகளில் கொள்கை சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
இவன்
  *TNTJ மதீனா கிளை ஜித்தா மண்டலம்*

No comments:

Post a Comment