Friday, November 24, 2017

மதீனா கிளை பயான்

24/11/2017, 4:24:09 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் வெள்ளிக்கிழமை ( 24-11-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் *இரண்டாவது அமர்வு பயான் மதியம் 2 : 00 மணிக்கு சகோதரர் தூத்துகுடி கஸாலி செய்யது அவர்கள் " தர்மம் செய்ய தாமதம் வேண்டாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.* சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை.

No comments:

Post a Comment