Sunday, December 24, 2017

ஜித்தா மண்டலம் தாயீ பேச்சு பயிற்சி

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று (22/12/2017 வெள்ளிக்கிழமை) ஜித்தா மண்டலத்தில் மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தலைப்புகள் :
சகோ.அபுபக்கர் -
*'என்ன நலன் இல்லை இந்த இஸ்லாத்தில்'*

சகோ.யூனுஸ் - 
*'பிரார்த்தனை செய்வோம்'*

சகோ.முஸ்தபா - 
*'கேளுங்கள் தரப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும்!'*

என்ற தலைப்புகளில் உரையாற்றினர். ⬇

No comments:

Post a Comment