Wednesday, December 13, 2017

மதீனா கிளை எளிய மார்க்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்                       ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக 12-12-17 செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது கேள்விகளுக்கு சகோ மாநில தாயி MS சுலைமான் அவர்கள் சிறப்பான முறையில் பதிலளித்தார்கள்  பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் இரவு உணவோடு நிகழ்ச்சி நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment