Friday, December 1, 2017

மதீனா கிளை பயான் முதல் அமர்வு

01/12/2017, 4:43:05 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று வெள்ளிக்கிழமை ( 01-12-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் அமர்வு பயான் மதியம் 1 : 30 மணிக்கு *சகோதரர் ராஜகிரி முஜீபுர் ரஹமான் அவர்கள் "தவ்ஹீத் நமக்கு தந்த படிப்பினை என்ன ?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.* அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை

No comments:

Post a Comment