Sunday, December 31, 2017

அப்ஹா கிளை கமீஸ் தொழுகை பயிற்சி

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி*
 ,,,,  நாள்,,,,,22/12/2017,,,, 

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,03:00: ,,,, PM மணியளவில் 

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, 

*தொழுகையின் அவசியமும் அதன் செயல்முறை விளக்கமும்* 

என்ற,,,, தலைப்பில்,,,,,,
நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,

 *நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,,*

உரை நிகழ்தினார்கள் மற்றும் செய்முறை காட்டினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment