Tuesday, December 19, 2017

அப்ஹா கிளை எளிய மார்க்கம்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்----------------15/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,11:00: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,, வாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,, அவர்கள்,,, ,,,, இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்,,,,,என்ற தலைப்பில்,, கேள்வி பதில் உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment