Tuesday, December 19, 2017

அப்ஹா கிளை குர்ஆன் வகுப்பு

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் வகுப்பு ,,,, நாள்---------------- 15/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,08:30: AM மணியளவில் 

அபஹாவில் வைத்து ,,,,,,,, குர்ஆன் வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, *நரிப்பையூர்,,A சுலைமான்,,,,* அவர்கள்,,,,, குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment