Friday, December 29, 2017

செனையா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அன்பிற்கினிய சகோதரர்களே..
இன்று 29-12-2017 _ வெள்ளி மாலை 05:00 மணியளவில் TNTJ ஜித்தா மண்டலம் செனையா கிளையின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
கிளை தலைவர் சகோ: அப்துல் ஹக்கீம் தலைமையில்
இதில் சகோ. சலீம் சேட் அவர்கள்
"சிறந்த சமுதாயம்" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள், கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
                          *TNTJ செனையா கிளை*           
     

No comments:

Post a Comment