Sunday, December 24, 2017

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 22-12-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரண்டாவது அமர்வு பயான் சகோதரர் திருச்சி அய்யூப் அவர்கள்  *" இஸ்லாமிய பார்வையில் விவாகரத்து* " என்ற தலைப்பில்  உரை உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment