Sunday, December 31, 2017

அப்ஹா கிளை கமீஸ் பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,  நாள்,,,,,29/12/2017,,,, 

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,02:30: ,,,, PM மணியளவில் 

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, 

*இறைவனுக்கு இடைத் தரகர்கள் இல்லை*

 என்ற தலைப்பில்,,,,,,,,,,
நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,

 *முஹம்மது ஃபைசல்,,,,, அவர்கள்,,,,,*

உரை நிகழ்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

No comments:

Post a Comment