Sunday, December 24, 2017

மக்கா கிளை பயான்

பிஸ்மில்லாஹ்...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ், மக்காஹ் கிளையின் வாராந்திர பயான் இன்று Azizia, Mitsubishi Camp ல் வைத்து நடைபெற்றது. 

ஜித்தாவிலிருந்து வந்திருந்த தாயி  சகோதரர் மாஹின் அவர்கள்

"என்ன தீர்வு இல்லை
இந்த திருமறையில்"

என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

No comments:

Post a Comment