Tuesday, December 19, 2017

அப்ஹா கிளை கமீஸ் பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர  பயான் நிகழ்ச்சி ,,,, நாள்---------------- 15/12/2017-------------------

வெள்ளிக்கிழமை,,, மாலை, 04:00: PM மணியளவில் 

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற வாரந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, *நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,,* அவர்கள்,,,, பதிலளித்தார்கள் ,,,,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment