Tuesday, December 19, 2017

அப்ஹா கிளை கமீஸ் தாயீ பயிற்சி

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர தாஃயிகள் பேச்சுப் பயிற்ச்சி நிகழ்ச்சி ,,,, நாள்---------------- 15/12/2017-------------------

வெள்ளிக்கிழமை,,, மதியம், 02:00: PM மணியளவில் 

 கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, *நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,,* அவர்கள்,,,,,, பயிற்ச்சி அளித்தார்கள்,,,,,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment