Friday, November 24, 2017

மதீனா கிளை குர்ஆன் விளக்கவுரை

24/11/2017, 4:31:41 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் வெள்ளிக்கிழமை ( 24-11-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து மதியம் 2 : 20 மணிக்கு குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது. *குர்ஆன் விளக்கவுரை வழங்கியவர் சகோதரர் கடையநல்லூர் செய்யது அலி அவர்கள்.* சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை.

No comments:

Post a Comment