Sunday, January 6, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி முகாம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04-01-2013 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 வரை ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி முகாம் கிளை நிர்வாகிகளால்ம்நடத்தப்பட்டது. இதில் பல கொள்கை சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். து.ஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment