Sunday, January 6, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி



அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த  30-12-2012 ஞாயிறு அன்று தபூக் கிளை மர்கஸில் சென்னை மண்ணடியில் நடைபெற்ற காவல்துறை கயவர்களை, காட்டுமிராண்டிகளை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டதின் நேரடி ஒளிபரப்பை ஆன்லைன் மூலம் காண தபூக் கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment