Saturday, January 12, 2013

TNTJ ஜித்தா மண்டல பரிசளிப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் 10-01-2013 வெள்ளி இரவு பரிசளிப்பு நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியது. இதில் கடந்த வருடம் தாஃவா பணிகளை அதிகம் செய்த கிளைகளுக்கு பரிசுக்கோப்பையும், சான்றிதழும் வழங்கியது.

1 - சென்ற வருடம் பன்னாட்டை சேர்ந்த 53 மாற்று மதத்தவரகள் தூய இஸ்லாத்திற்க்கு வர உழைத்த தபூக் கிளைக்கு மண்டல து.தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் கோப்பையும், சான்றிதழையும் தபூக் கிளை நிர்வாகிகளிடம் வழங்கினார்கள்.

2 - ஜித்தா மாநகரில் சென்ற வருடம் மாற்று மதத்தவர்களுக்கான தாஃவா அதிகம் செய்த செனைய்யா கிளைக்கு, மண்டல செயலாளர் சகோ. அப்துபாரி பரிசு கோப்பையும், சான்றிதழும் செனைய்யா கிளை நிர்வாகிகளிடம் வழங்கினார்கள். 

3 - வாராந்திர பயான்களை செம்மையாக செய்ததிற்க்கும், துண்டு பிரசுரங்கள் விநியோகித்து தாஃவா செய்தமைக்கும், ஜித்தா-ஷர்ஃபியா கிளைக்கு பரிசுக்கோப்பையும், சான்றிதழும் ஷர்ஃபியா கிளை நிர்வாகிகளிடம் மண்டல பொருளாளர் சகோ. யூனுஸ் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment