Sunday, January 6, 2013

TNTJ ஜித்தா-ஜிஸான் கிளையில் மஷூரா


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஜிஸான் கிளை மஷூரா கிளைத்தலைவர் சகோ. ஜப்பார் தலைமையில் 04-01-2013 அன்று நடைபெற்றது. இதில் மாநில தலைமை கட்டிட நிதி சம்மபந்தமாகவும், மாநில செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment