Sunday, January 6, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா


அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 03/01/2013 வியாழனன்று அன்று தபூக் அஜிஸியாவில் எலெக்ட்ரிஷியனாகப் பணிபுரியும் புதுகோட்டையைச் சேர்ந்த சகோ,அப்பாஸ் அவர்களுக்கும், மதுரை – ஹக்கீம் அவர்களுக்கும் கிளை நிர்வாகிகளால் தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. அவர்களுக்கு தலா ஒரு சகோ, P.J அவர்களின் தமிழாக்க குர்ஆனும், பல தலைப்புகளில் தலா 15 இஸ்லாமிய புத்தகங்களும், 25 .டி.வி.டிக்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment