TNTJ ஜித்தா மண்டலம் மாநில கட்டிட நிதி மற்றும் மாநிலத்திலுள்ள தவ்ஹீத் ஜமாத் மர்கஸ்களுக்கு குர்ஆன் மற்றும் புத்தகங்கள் வைக்க நிதி திரட்டி வருகின்றது. அதற்க்காக சகோ. அப்துல் கரீம் அவர்கள் மண்டல து. செயலாளர் சகோ. முஹம்மது கபீரிடம் கட்டிட நிதிக்கு 15000 ரூபாய், புத்தகங்களுக்கு 20000 ரூபாய் என இரு காசோலைகளை வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment