அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 18-1-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் - ஷரபியா கிளையின் பொதுக்குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ. முனாப் தலிமையில் நடைபெற்றது. அதில் தலைமை கட்டிட நிதி, மற்றும் நிர்வாகம் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
No comments:
Post a Comment