Sunday, January 6, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04-01-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் TNTJவின் கொள்கை உறுதியும், பிற இயக்கங்களும் என்ற தலைப்பிலும், கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும் நமது நிலையும் என்று தலைப்பிலும், கிளை பொருளாளர் தலைமை கட்டிட நிதி என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சுமார் 50 பேர்கள் கலந்துகொண்டு பயனடந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment