அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-01-2013 வெள்ளி அன்று இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டல மற்றும் கிளைகள் நிர்வாகிகள் கூட்டம் மண்டல செயலாளர் சகோ.அப்துல் பாரி முன்னிலையில் மண்டல து.தலைவர் சகோ.ரஃபீ தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல மற்றும் கிளைகளின் செயல்பாடுகள், மாற்றுமத தாஃவாவை தீவிரப்படுத்துவது மாநில கட்டிட பங்களிப்பு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். |
No comments:
Post a Comment