Sunday, January 6, 2013

TNTJ ஜித்தா-செனைய்யா கிளையில் மாற்றுமத தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் செனைய்யா கிளை சார்பாக 05-01-2013 சனி அன்று இரண்டு பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கு ஆங்கில திருகுர்ஆன் மற்றும் இஸ்லாம் சம்பந்தமான ஆங்கில புத்தகங்கள் வழங்கி மாற்றுமத தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment