Saturday, February 4, 2012

TNTJ ஜித்தா தபூக் கிளையில் வாராந்திர தர்பியா………..!

அல்லாஹ்வின் பெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளையில் 03/02/2012 இரவு 11/30 to 12/30 வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது. இதில் கிளைத்தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் "TNTJ கூறும் அக்கீதா" 2- அடிப்படை கொள்கையை ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் கொள்கை சகோதரர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டனர். மேலும் துஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்று புத்துணர்ச்சியுடன் களைந்து சென்றனர், அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment