Saturday, February 4, 2012

ஜித்தா தபூக் கிளையின் மாற்றுமத அன்பர்களுக்கு அழைப்புப் பணி!

அல்லாஹ்வின் பேரருளால்மாற்று மதத்தவர் அழைப்பு பணியில் முன்னனி வகிக்கும் தபூக் கிளையில், தபூக் யுனிவர்ஸிட்டியில் பணிபுரியும் மாற்றுமத சகோதரர்களுக்கு 03/02/2012 அன்று இஷாவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ,அப்துல் அஜீஸ் அவர்கள் "இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை!"  என்பதைப் பற்றி சிறப்பான முறையில் எடுத்துரைத்தார்கள். இறுதியில் ஆர்வத்துடன் அவர்களின் இஸ்லாத்தைக் குறித்த கேள்விகளுக்கு அழகான முறையில் பதிலளித்தார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் சகோ, PJ அவர்களின் "மாமனிதர் நபிகள் நாயகம்வரும்முன் உரைத்த இஸ்லாம்மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்"  என 25  நூல்களும், 10 CDக்களும் வழங்கப்பட்டது. அல் ஹம்துலில்லாஹ்.   

  

                                                     

No comments:

Post a Comment