Tuesday, February 7, 2012

ஜித்தா-செனைய்யா கிளையில் பேச்சாளர் பயிற்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03.02.2012 வெள்ளி அன்று அஸருக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையில் பேச்சாளர் பயிற்சி, மண்ட துணைத்தலைவர் சகோ. ரஃபீக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஆர்வமுடன் நிர்வாகிகள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இந்த பயிற்சி வாரம் ஒரு தடவை என்று 2 மாதத்திற்கு தொடர்ந்து நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment