Monday, February 6, 2012

TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 3-2-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. அன்சாரி அவர்கள் அழகிய முறையில் விவாதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதிகமான சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா்.  தாயிகள் பயிற்சி வகுப்பு சம்பந்தமாக எடுத்துரைக்கப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment