அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 10-2-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் - ஷரஃபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பி.ஜெ அவா்கள் கேலிக்கூத்து எனும் தலைப்பில் உரையாற்றிய குறுந்தகடு புரஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது. அதிகமான சகோதரா்கள் கலந்து கொண்டனா். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
No comments:
Post a Comment