Thursday, February 2, 2012

ஜித்தா-செனைய்யா கிளை போராட்ட சுவரொட்டி

அல்லாஹ்வின் அருளால் 20.01.2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளை பகுதியில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த இருக்கும் வாழ்வுரிமை போராட்டத்தை ஜித்தாவில் இருக்கும் தமிழ்மக்கள் இந்த போராட்டத்தின் காரணங்களை அறிந்து கொள்ள கடந்த வாரங்களில் பிட்நோட்டீஸ்கள் விநியோகிப்பட்டன. தொடந்து அந்த போராட்டத்தில் தாயகத்தில் உள்ள தங்களின் குடும்பத்தார்கள் கலந்து கொள்ள ஆர்வமூட்ட எண்ணி சுவரொட்டிகள் மூலமும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment