Saturday, February 4, 2012

TNTJ ஜித்தா தபூக் கிளையில் தனிமனித அழைப்பு பணி..............!!

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளை யில், 02/02/2012 அன்று சுலைமானியா பகுதியில் ஹவுஸ் டிரைவராகப் பணிபுரியும் சகோதரர்கள், 1, கிளியனூர்- அபூபக்கர். 2, கிளியனூர்- முஹம்மது சாதிக். 3, கும்பகோணம்-முஹம்மது தவ்பிக். கியோருக்கு அவர்களின் இருப்பிடம் சென்று கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை விளக்கியதுடன், சகோ, PJ  அவர்களின் 1 தர்ஜுமாவும், மற்றும் 7 இஸ்லாமிய நுல்களையும் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ். 


                           

No comments:

Post a Comment