அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மத்திய - மாநில அரசுகளுக்கு FAX அனுப்புவதற்கான கடிதங்களை (ஆங்கிலம் & தமிழ்) இத்துடன் இணைத்துள்ளேன். ஃபேக்ஸ் எண்களும், மின்னஞ்சல் முகவரிகளும் இணைப்பிலேயே தரப்பட்டுள்ளன. கடிதத்தில் மாற்றங்கள் வேண்டுமானால் செய்து கொள்ளலாம். (கால் கேபின்களில் இருந்து ஃபேக்ஸ் அனுப்பினால், ஒரு ஃபேக்ஸுக்கு 1 ரியாலுக்கு மேல் ஆக வாய்ப்பில்லை.)
பிரதமருக்கான மின்னஞ்சல் முகவரிகள் pmosb@pmo.nic.in; manmohan@sansad.nic.in என்பதாக சில இணையதளங்களில் காணக் கிடைக்கின்றன. ஆனால், இந்த முகவரிகளை மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களில் காண இயலவில்லை. ஆகையினால், பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்ப கீழ்க்கண்ட லிங்கை உபயோகப்படுத்தவும்.
இதில் கீழ்க்கண்ட 500 எழுத்துக்களுக்கு குறைவான செய்தியை காப்பி & பேஸ்ட் செய்து, Subject இல் Social Justice ஐ தேர்வு செய்து, மேலதிக தகவல்களையும் பூர்த்தி செய்து அனுப்பினால், பிரதமர் அலுவலகத்திற்கு நமது கடிதம் சென்று சேரும்.
Tamil Nadu Thowheedh Jamaath (TNTJ) planned out to stage huge protests at all the district head quarters and important towns in Tamil Nadu on 14th of February, 2012, urging the central government to provide 10 per cent quota for Muslims in employment and educational opportunities as recommended by Justice Sachar and Justice Misra. We appeal to you to use your good office to provide the exclusive reservations to the Muslims.
இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
No comments:
Post a Comment