Sunday, December 18, 2011

TNTJ ஜித்தா மண்டலம் நடத்தும் மதீனா ஜியாராஹ் பயணம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்ஷா அல்லாஹ் வரும் 05-01-2012 வியாழன் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் மதீனா ஜியாராஹ் பயணம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இதற்க்கு, வாகனம், தங்குமிடம், 3 வேளை உணவு, மற்றும் சிற்றுண்டி, தேநீர் இவைகள் அனைத்திற்க்கும் 70 ரியால் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இதில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்வதோடு உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் கலந்து கொள்ள சொல்லி பயனடைய சொல்லவும். 

இப்படிக்கு,
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா - சௌதி அரேபியா

No comments:

Post a Comment