Sunday, December 18, 2011

TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையின் வாராந்திர பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 16-12-11 வெள்ளி அன்று ஜும் ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத் வளர்ந்த வரலாறு என்ற தொடர் சொற்பொழிவில் இவ்வாரம் தவ்ஹீத் ஜமாத்தின் நான்கு அம்ச செயல் திட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இதில் சுமார் 45 பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment