அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 09-12-2011 வெள்ளி அன்று மாலை 6.30 முதல் 8 மணிவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் மற்றும் ஷரஃபியா கிளையும் இணைந்து பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது. அதில் மாநில பொதுச் செயலாளா் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவா்கள் பொறுப்புகள் ஒரு அமானிதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான உறுப்பினா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சி நமது ஜமாத்தின் இணையதளத்திலும் ஒளிபரப்பப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
Saturday, December 10, 2011
ஜித்தா மண்டலம் & ஷர்ஃபியா கிளை ஆன்லைன் பயான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment