தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருத்தப்பட்ட பைலாவி்ன் நகல் வெளியிடப்படுகின்றது. திருத்தப்பட்ட பைலாவிற்கான ஒப்புதல் கடந்த 11-12-2011 அன்று நெல்லையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுவில் பெறப்பட்டது.
TNTJ உறுப்பினர்கள் திருத்தப்பட்ட பைலா குறித்து கருத்து/திருத்தங்கள் தெரிவிக்க விரும்பினால் தங்களின் உறுப்பினர் அட்டையின் நகலுடன் தலைமைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தலாம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
பொதுச் செயலாளர்
ரஹ்மதுல்லாஹ்
No comments:
Post a Comment