ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளை மாநில தலைமைக்கு அளித்து வருகின்றது. அதற்க்கான முதல் கட்ட நிதியினை மாநில பொ.செ ஜித்தா வந்திருந்த பொழுது அளித்திருந்தது. இப்பொழுது இரண்டாம் கட்டமாக 5000 ரியாலை கிளை தலைவர் சகோ. அமீன் மண்டல துணை செயலாளர் சகோ. ஹக்கீமிடம் அளித்து அந்த தொகை மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் மூன்றாம் கட்ட நிதியை அளிப்போம் என்று வாக்களித்துள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ். |
No comments:
Post a Comment