Saturday, April 15, 2017

Spoken English course

4/14/17, 11:29:07 PM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வெள்ளி (14.04.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment