Saturday, April 29, 2017

மதீனா கிளை பயான்

4/28/17, 7:52:40 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 28.4.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர்' மண்டல பேச்சாளர் முஹாஜிர்அலி அவர்கள் "உலகமே திரும்பிப் பார்க்கும் இவர் யார்?" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக உரையாற்றினார்கள் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment