Saturday, April 22, 2017

மக்கா கிளை பயான்

4/22/17, 6:02:45 AM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை (20-04-2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக KHALIDIYA பகுதியில் இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் இராஜபாளைய ஷபீக் அவர்கள் "அமலும் அறிவும் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment