Saturday, April 22, 2017

அப்ஹா கிளை பயான்

4/21/17, 11:44:11 PM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கிளை பயான் நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 21-4-2017 வெள்ளி அன்று மாலை 05:00:PM மணியளவில்,,,கமிஸ் முஸைத்தில் வைத்து*,,

*,,,, மரணத்திற்க்கு பின் மனிதனின் நிலை,,,,,,*

*என்ற தலைப்பில்,,,,, சகோதரர்,,, அப்துல் ஹமீது,,,, அவர்கள்*

*உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

No comments:

Post a Comment