Saturday, April 22, 2017

பாப் மக்கா கிளை பயான்

4/21/17, 10:33:57 PM: Malik bab mak TNTJ: அல்லாஹ்வின் பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையின்னால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் 21/4/2017 வெள்ளியன்று வலா த முத்துன்ன இல்லா வ அன் தும் முஸ்லிமூன் நீங்கள் முஸ்லிம் அல்லாமல் மருனிக்காதீர் என்ற தலைப்பில் சகோதரர் முஜாஹீர் அலி அவர்கள் மிக சிரப் பாக உரையாற்றினார் அல்ஹம்து லில்லாஹ்

இரண்டாம் அமர்வு குர்ஆன் மனன போட்டி
இதில் குர்ஆனை அழகிய முரையில் ஓதி தமிழில் மொழியாக்கம் செய்தவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment