Saturday, April 29, 2017

மதீனா கிளை ஆலோசனை கூட்டம்

4/28/17, 8:01:39 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
28-4-17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) மதியம் 2.30 மணியளவில் ஜித்தா மண்டல தலைவர் சகோ. முனாப் அவர்கள் கலந்து கொண்டு "அறிவும் அமலும்" என்ற தலைப்பில் ஜித்தா மண்டலத்தின் மூலமாக மண்டலம், கிளைகள் செயல் படுத்த வேண்டிய செயல்பாடுகள் குறித்து விளக்கினார் இது சம்மந்தமாக வாட்ஸ் அப் குழுமம் ஒன்று நிறுவி அதன் மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறுவதையும் சுட்டிக் காட்டினார் அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment