Saturday, April 8, 2017

பாப் மக்கா கிளை பயான் & சீரமைப்பு

4/7/17, 11:37:50 PM: Malik bab mak TNTJ: அல்லாஹ்வின் பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
TNTJ ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளையில் 7/4/2017 வெள்ளிக்கிழமை நிர்வாகிகளின் பண்பு என்ற தலைப்பில் சகோதரர் முஜாஹீர் அலி அவர்கள் மிக சிரப் பாக சொர்ப்பொலிவு யாற்றினார்கள் இது முதல் அமர்வு

இரண்டாம் அமர்வில் சகோதரர் முஜாஹீர் அலி முனனிலையில் குர்ஆன் மற்றும் அதன் மொழியாக்கம் போட்டி நடைப்பெற்றது அதில் சிரப் பாக கராத் ஓதி அழகாக மொழி பெயர்த்து சொன்னவர்களுக்கு அழகிய பரிசுகள் வழங்கப்பட்டது

மூன்டாவது அமர்வு TNTJ ஜித்தாஹ் மண்டலம் நிர்வாகி செயலாலர் சலாவுதீன் துனை செயலாலர் முஜாஹீர் அலி துனை தலைவர் நெய்னா முஹமது அவர்களின் முன்னிலையில் TNTJ பாப் மக்காஹ் கிளை நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டது இதில் தலைவராக அப்துல் மாலிக் கும்பகோணம்
செயலாலர் இஸ்மயில் நாகூர்
பொருள் ளாலர் அப்துல் ரஜாக்
துனை தலைவராக சதகத்துல்லாஹ் கொரனாட்டு கருப்பூர் கும்பகோணம்
துனை செயலாலராக பாஸில் நாகை மாவட்டம் கிளியணூர் ஆகிய வர்களை அல்லாஹ்வின் கிருபையின்னால் தேர்ந்து எடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் அன்பான சகோதர்களே பாப்மக்காஹ் இளையின் பனிகள் மிக சிரப் பாக நடைப்பெற இறைவனிடம் பிரர்த்தனை செய்யுங்கள்

No comments:

Post a Comment